Chennai
English
--:--:-- --

📍 இடம் தேர்வு செய்யவும் | Select Location

தமிழ் நாள்காட்டி Tamil Panchangam & Calendar
🌟 ஜோதிடம் ஆலோசனை ₹499

📜 இன்றைய திருக்குறள்

திருவள்ளுவர் அருளிய அறநூல்

குறள் #605
இலமென்று அசைஇ இருப்பாரை காணின் நிலமென்னும் நல்லாள் நகும்
பொருள்: ஏதும் இல்லை என்று சோம்பலாக இருப்பவரைக் கண்டால், நிலமகள் சிரிப்பாள்.
📖 உழவு 📚 பொருட்பால்

🔮 மேலும் சில குறள்கள்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
தூய அறிவு வடிவான இறைவனின் திருவடிகளை தொழாவிட்டால் கற்ற கல்வியால் என்ன பயன்?
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
அன்பில்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்கே உரிமையாக்குவர். அன்புடையவர்கள் தம் உடலையும் பிறருக்கு உரிமையாக்குவர்.
உள்ளுவன் மன்யான் உறைவிடத்தொடு மற்றவர் கள்ளம் தவிர்ந்த கருத்து
நான் நினைப்பவை: என் உறைவிடமும், அவருடைய கபடமற்ற உள்ளமும்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற
செயல் உறுதி என்பது ஒருவனுடைய மன உறுதியே. மற்றவை எல்லாம் வேறானவை.

🔗 விரைவு அணுகல் / Quick Access

🌟

ஜோதிட ஆலோசனை

Astrology Consultation

அனுபவமிக்க ஜோதிடரிடம் தனிப்பட்ட ஆலோசனை பெறுங்கள். திருமணம், தொழில், சுகாதாரம், கல்வி பற்றிய வழிகாட்டுதல்.

₹999 ₹499

WhatsApp மூலம் இப்போதே புக் செய்யுங்கள்

எங்கள் நிபுணத்துவம் | Our Expertise

10+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஜோதிட நிபுணர்களால் தொகுக்கப்பட்ட உள்ளடக்கம். திருக்கணித பஞ்சாங்க முறையை பயன்படுத்தி துல்லியமான பஞ்சாங்க தகவல்கள் வழங்கப்படுகின்றன. எங்கள் கணக்கீடுகள் லாகிரி அயனாம்சம் அடிப்படையிலானவை - இது இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அயனாம்ச முறை.