மீனாட்சி அம்மன் கோயில்
மீனாட்சி மலயத்துவஜ பாண்டியனின் மகளாக பிறந்தாள். மூன்று மார்புகளுடன் பிறந்த அவள், சுந்தரேஸ்வரரை மணக்கும்போது மூன்றாவது மார்பு மறைந்தது. இது 64 சக்தி பீடங்களில் ஒன்று.
இக்கோயில் 2500 ஆண்டுகள் பழமையானது. பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள் இதை விரிவுபடுத்தினர். 14 கோபுரங்களும் 33,000 சிற்பங்களும் உள்ளன.
பாரம்பரிய உடை அணிவது நல்லது. ஆண்கள் மேலாடை கழற்ற வேண்டும்.
